28.6 C
Gombak
Saturday, July 24, 2021

ரோன் 97 ரகப் பெட்ரோல் விலை ஏற்றம்

Must read

கோலாலம்பூர், 07 ஜூலை (பெர்னாமா) — நாளை வியாழக்கிழமை, ஜூலை எட்டாம் தேதி முதல், 14-ஆம் தேதி வரையில், ரோன் 97 ரகப் பெட்ரோல் விலை ஏற்றம் கண்ட நிலையில், ரோன் 95 மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

ரோன் 97 ரகப் பெட்ரோல், ஒரு லிட்டர் இரண்டு ரிங்கிட் 67 சென்னிலிருந்து ஒரு சென் ஏற்றம் கண்டு இரண்டு ரிங்கிட் 70 சென்னுக்கு விற்கப்படும்.

ரோன் 95 ரக பெட்ரோல், ஒரு லிட்டர் இரண்டு ரிங்கிட் ஐந்து சென்னிற்கும், டீசல் இரண்டு ரிங்கிட் 15 சென்னுக்கும் விற்கப்படும்.

— பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)

Related Articles

Video
YouTube